அரசியல்

கச்சத்தீவை கேட்கும் தமிழகம்... இலங்கை கொடுத்த எதிர்பாரா ரியாக்‌ஷன்

தந்தி டிவி

"தமிழகத்தில் தேர்தல் வந்தால் கச்சத்தீவு பிரச்சனையும் வந்துவிடும்"

கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு

வருவதாக இலங்கை அமைச்சர் ராமலிங்க சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் வருவதாக இருந்தால், அதனோடு சேர்ந்து கச்சத்தீவு பிரச்சினையும் வந்துவிடும் என்றும் ஆனால் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை உலகம் அங்கீகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

CM Vijay | "முழுமையாக வாபஸ்" - நாளைக்கு முதல்வரின் இந்த அறிவிப்புதான் தலைப்பு செய்தி

BREAKING || திமுக 2.O... ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்டாலின் - "பலருக்கு பறிபோகும் பதவிகள்"

BREAKING || தவெகவின் முக்கிய வாக்குறுதி... "இந்த ஆண்டே நிறைவேற்றப்படும்"

Tansim | CM Vijay | Singai Ramachandran | ஸ்டார்ட்-அப் இயக்க தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமனம்

Chain Snatching | Tn Police | வண்டலூரில் ஆசிரியையிடம் நகை பறிப்பு- விருதுநகரில் பதுங்கியவன் கைது