அரசியல்

தடையை உடைத்து காலா படம் வெற்றி பெறும் - கமலஹாசன்

ரஜினியின் காலா படம் தடைகளை உடைத்து கர்நாடகாவில் திரைக்கு வந்து வெற்றி பெறும்

தந்தி டிவி

கர்நாடகாவிலிருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமியுடனான சந்திப்பு இருமாநில ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சி என்றார். மேலும், ரஜினியின் காலா படம் தடைகளை உடைத்து கர்நாடகாவில் திரைக்கு வந்து வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்