அரசியல்

நான் சாதாரண மாவட்ட செயலாளர் - கே.என்.நேரு

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேற வேண்டும் என்று தான் கூறவில்லை என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திமுக மாவட்ட செயலாளர் என்ற முறையில் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு அதிக இடங்களை கேட்போம் என்றுதான் கூறினேன் என, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேற வேண்டும் என்று தான் கூறவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்