அரசியல்

#JUSTIN || மீண்டும் போராட்டம்.. ஆசிரியர் சங்கம் அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி
• திட்டமிட்டபடி போராட்டம் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு • நாளை மறுநாள் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு • பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை • 11 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த 22 பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர் • கற்பித்தலுக்கு போதிய நேரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்