அரசியல்

சென்னை வரும் ஜே.பி.நட்டா.. இன்று என்ன பிளான்?

தந்தி டிவி

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இன்று சென்னை வருகிறார். கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், கட்சியின் மையக்குழுவை சந்திக்க உள்ளார். அதை தொடர்ந்து, காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலை வளாகத்தில் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இன்று மாலை துறைமுகம் தொகுதியில் நடைபெற உள்ள அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்