அரசியல்

"வேலைவாய்ப்பு உறுதி சட்டம் கொண்டு வரவேண்டும்" - வேல்முருகன் வலியுறுத்தல்

மத்திய மாநில வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மத்திய மாநில வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். தமிழகத்தில் அமைந்துள்ள மத்திய அரசு பணிகளில் 90 சதவீதமும், மாநில அரசில் 100 சதவீதமும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு உடனடியாக வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தினை கொண்டுவர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்