அரசியல்

புதுவையில் ரூ.1 , 200 கோடியில் ஜிப்மர் கிளை நிறுவ முடிவு - புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுவையில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜிப்மர் மருத்துவமனையின் கிளை சேதராப்பட்டு என்ற இடத்தில் நிறுவ முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அம் மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

புதுவையில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜிப்மர் மருத்துவமனையின் கிளை சேதராப்பட்டு என்ற இடத்தில் நிறுவ முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அம் மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்