அரசியல்

Srilanka | Jeevan Thondaman | யார் கள்ளத்தோணி ? - இலங்கை நாடாளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் ஆவேசம்

இலங்கை நாடாளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் ஆவேசம்

thanthitv

Srilanka | Jeevan Thondaman | யார் கள்ளத்தோணி ? - இலங்கை நாடாளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் ஆவேசம்

#Srilanka #JeevanThondaman #Parliament

இலங்கை மலையக தமிழர்கள் மற்றும் அவர்களின் வரலாறு குறித்து விமர்சிப்பவர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் பதிலடி கொடுத்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உழைப்பதற்காக அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்களின் உழைப்பே, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மலையக தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | Rahul Gandhi | விருந்து முடிந்ததும் MS Dhoni cafe-க்கு வண்டியை விட்ட CM விஜய்

CM Vijay | Rahul Gandhi | விருந்து முடிந்ததும் MS Dhoni cafe-க்கு வண்டியை விட்ட CM விஜய்

CM Vijay | Rahul Gandhi | TVK | Congress | 1 மணி நேரம் மீட்டிங் முடிந்ததும் திடீர் ட்விஸ்ட்

Rahulgandhi |CMVijay |CM விஜய்யுடன் ராகுல் முக்கிய மீட்டிங்- திமுகவில் இருந்து வந்த முதல் ரியாக்‌ஷன்

CM Vijay | RahulGandhi | ஒரே காரில் வெளியே வந்த CM விஜய் & ராகுல் காந்தி | யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்