அரசியல்

ஜெயலலிதா நினைவிடம் : கட்டுமானப்பணி ஆய்வு

ஜெயலலிதா நினைவிடம் : கட்டுமானப்பணி ஆய்வு

தந்தி டிவி

சென்னை - மெரீனாவில், எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் உருவாகும் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப்பணிகளை, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆய்வு செய்தார். இதுவரை முடிவடைந்துள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், கட்டுமானத்தை சிறந்த முறையில், விரைந்து முடிக்குமாறு, அறிவுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்