அரசியல்

அவதூறு வழக்கு : ஜெயலலிதா இறந்த ஆவணம் தாக்கல் செய்ய விஜயகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தனக்கு எதிராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தந்தி டிவி
தனக்கு எதிராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், ஜெயலலிதா இறந்துவிட்டதால் வழக்குகளை தள்ளுபடி செய்யவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா இறந்தது தொடர்பான ஆவணங்களை 4 வாரத்தில் தாக்கல் செய்ய விஜயகாந்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்