அரசியல்

அமைச்சர் ஜெயக்குமார் அவதூறு பிரச்சாரத்தில் இருந்து சட்ட ரீதியாக வெளிவருவார் - அமைச்சர் பாண்டியராஜன்

அமைச்சர் ஜெயக்குமார் தன் மீதான ஆடியோ புகாரை சட்டரீதியாக சந்தித்து அவதூறு பிரசாரத்தில் இருந்து வெளிவருவார் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

தந்தி டிவி
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஆரோக்கிய பாரத பயணம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. அதில், கல்லூரி மாணவர்களின் சைக்கிள் பேரணியை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் ஜெயக்குமார் தன் மீதான ஆடியோ புகாரை சட்டரீதியாக சந்தித்து அவதூறு பிரசாரத்தில் இருந்து வெளிவருவார் என தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்