தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்