Jananayagan | DMDK Protest | `ஜனநாயகன்’ ஸ்பெஷல் ஷோவில் விஜயபிரபாகரன் தோல்வி குறித்த வீடியோ?
#jananayagan #dmdk #protest
விருதுநகரில் ஜனநாயகன் திரையிடப்பட்ட தியேட்டரில், விஜய பிரபாகரன் தோல்வி குறித்து வீடியோ ஒளிபரப்பட்டதாக கூறி, தேமுதிகவினர் தியேட்டரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.