அரசியல்

"நாட்டில் அனைத்து இடங்களிலும் அநீதியின் இருள் சூழ்ந்து உள்ளது" - சோனியா காந்தி குற்றச்சாட்டு

தந்தி டிவி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளாக வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சமத்துவமின்மை, பாரபட்சம், வன்கொடுமை போன்றவற்றை, பா.ஜ.க. அரசு ஊக்கப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். இவற்றை அகற்ற எந்த விதமான நடவடிக்கையும் பா.ஜ.க. அரசு எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய சோனியாகாந்தி, பா.ஜ.க.வில் இணைய எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சுறுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார். எல்லா இடங்களிலும் அநீதியின் இருள் சூழ்ந்து இருப்பதாக குற்றம் சாட்டிய சோனியா காந்தி, நீதி கேட்டு நாம் அனைவரும் போராட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்...

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு