அரசியல்

"போராட்டத்தில் ஈடுபட்டு ஆசிரியர் உயிர் இழக்கவில்லை, தவறான செய்தியை பரப்ப வேண்டாம்" - அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்

"போராட்டத்தில் ஈடுபட்டு ஆசிரியர் உயிர் இழக்கவில்லை, தவறான செய்தியை பரப்ப வேண்டாம்" - அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்

தந்தி டிவி

சென்னையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்