அரசியல்

"அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம்" - தீபா

கரூரில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்கிறது.

தந்தி டிவி
கரூரில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியிலும் கட்சியின் பொதுச்செயலாளர் தீபா பங்கேற்கிறார். இதற்காக கரூருக்கு சென்ற அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும், அதிமுக தொண்டர்கள் தன்னை தேடி வருவதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு