Ajith | CM Vijay | Minister Aadhav | "அஜித் எழுதிய கடிதத்தில் இருந்தது இது தான்.." மேடையில் போட்டு உடைத்த Min. ஆதவ்
#AjithKumar #CMVijay #MinisterAadhavArjuna
லண்டன் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்த நிலையில், விளையாட்டு மேம்பாட்டிற்காகவே சென்றதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். மேலும், மோட்டார் விளையாட்டில் தமிழகத்திலும் இந்தியாவிலும் ஆர்வம் இருந்தாலும், அதற்கான கட்டமைப்பு இல்லை என அஜித் கடிதம் அனுப்பியதாக கூறியுள்ளார்.