அரசியல்

வருமான வரி சோதனை விவகாரம்: "சிபிஐ விசாரணை தேவை, இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்" - அன்புமணி

வருமான வரி சோதனை விவகாரம்: "சிபிஐ விசாரணை தேவை, இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்" - அன்புமணி

தந்தி டிவி

வருமான வரி சோதனையில் சிக்கிய எஸ்.பி.கே நிறுவனத்துடன் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளார். சேலத்தில், 8 வழி சாலை திட்டம் தொடர்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த குற்றச்சாட்டை வெளியிட்டார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி வலியுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்