அரசியல்

அமமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை...

திருப்பத்தூரில் அ.ம.மு.க. பிரமுகர் வீடு மற்றும் வணிக வளாகத்தில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

தந்தி டிவி
திருப்பத்தூரில் அ.ம.மு.க. பிரமுகர் வீடு மற்றும் வணிக வளாகத்தில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். திருப்பத்தூரை சேர்ந்த ஞானசேகரனின் வீடு மற்றும் நான்கு மாடி கொண்ட வணிக வளாகத்தில், வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுகவில் இருந்து விலகிய ஞானசேகரன், அமமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்