அரசியல்

AIADMK | EPS | DMK | "உடனடியாக நிறுத்த வேண்டும்.." - ஆவேசமான ஈபிஎஸ்

"உடனடியாக நிறுத்த வேண்டும்.."

thanthitv

AIADMK | EPS | DMK | "உடனடியாக நிறுத்த வேண்டும்.." - ஆவேசமான ஈபிஎஸ் #eps #aiadmk #edappadipalaniswamy #thanthitv தேர்தல் பிரசாரத்தில் அரசு பணியாளர்கள் - ஈ.பி.எஸ். குற்றச்சாட்டு ஊராட்சி செயலாளர்கள் மற்றும் 125 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணித்தளப் பொறுப்பாளர்கள், திமுக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய பயன்படுத்தப்படுவதாக, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஊராட்சி செயலாளர்கள்', '125 நாள் வேலை உறுதித் திட்டத்தில்' பணிபுரியும் 'பணித்தளப் பொறுப்பாளர்கள்' மற்றும் 'பணியாளர்கள்' வீடு வீடாகச் சென்று, திமுக ஆட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவது சட்ட விரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

T 20 World Cup | ENG vs NEP | இங்கிலாந்துக்கு தண்ணி காட்டிய நேபாள் - த்ரில் மேட்ச்

Aircraft Crash | Karnataka | நடுவானில் என்ஜின் கோளாறு - தலைகீழாக கவிழ்ந்து விமானம் கோர விபத்து

🔴LIVE : EPS || TVK Vijay || "விஜய் ஊழல்வாதி...அதற்கு இதுவே சாட்சி" - சரமாரியாக அட்டாக் செய்த ஈபிஎஸ்

🔴LIVE : ADMK || EPS பரபரப்பு பிரஸ்மீட்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு அனுமதி - பரபரப்பாகும் அரசியல் களம்