அரசியல்

பிரதமர் மோடியை நீக்குவது சாத்தியமற்றது - அமித்ஷா

முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷாபிரதமர் நரேந்திரமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடியாது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷாபிரதமர் நரேந்திரமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடியாது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டவே பாஜக விரும்புவதாகவும், ஆனால் இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாவதற்கு காங்கிரஸ் தடைகளை உருவாக்குவதாகவும் அமித்ஷா குற்றம் சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்