Minister Vanni Arasu | “மீனவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பது முக்கியம்” | அமைச்சர் வன்னியரசு அதிரடி
“மீனவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பது முக்கியம்” "புதிய தலைமைச் செயலகம் குறித்து முதல்வர் நல்ல முடிவெடுப்பார்" பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக மீனவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பது முக்கியம் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
#Minister #Vanniarasu #CMvijay #newsecretariat #thanthitv