மதுரை மத்திய தொகுதி தவகெ எம்எல்ஏ மதார் பதுருதீன் இஸ்லாமியர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக தொடர்ந்து இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். #TVK #MadarBadhurudeen #Kanimozhi #DMK #TamilNaduPolitics #Madurai #TeaShop #TamilPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்