அரசியல்

Thirumavalavan | CM Vijay | விஜய் பிரதமர் வேட்பாளரா? – திருமாவளவன் பதில்

விஜய் பிரதமர் வேட்பாளரா? – திருமாவளவன் பதில்

thanthitv

கோவை விமான நிலையத்தில் பேசிய திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணித் தலைவர்கள் யாரும் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என இதுவரை தெரிவிக்கவில்லை என்றும், மற்றவர்கள் அவ்வாறு பேசுவதை கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். #Thirumavalavan #TholThirumavalavan #TamilNaduPolitics #TamilPolitics #TNPolitics #PoliticalNews #TamilNaduNews #PoliticalUpdates #TamilNews #Minister #Ministers #Vijay #TVK #TVKPolitics #ElectionNews #BreakingNews #LatestNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

Weather Update | புயலாய் உருவெடுக்கும் `அர்னாப்’? - 3 நாட்களுக்கு இறங்கி அடிக்கும் கனமழை..

Heavy rain | school leave update | தொடர் கனமழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

TN Rains | Kodaikanal | ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் | வெள்ளி நீர்வீழ்ச்சியின் கண்கொள்ளா காட்சி

TN Rains | Pudukkottai | பெருக்கெடுத்தகாட்டாற்று வெள்ளம் | மூழ்கிய தரைப்பாலம்

Breaking | TN Rains | Chennai Rains | "இடி மின்னலுடன் கூடிய மழை.." | சென்னைக்கும் வந்தது அலர்ட்