Thirumavalavan | VCK | DMK | "இது போதுமா.." - திமுகவிடம் நேரடியாககேள்வி கேட்ட திருமா #thirumavalavan #vck #dmk #mkstalin #udhayanidhistalin #thanthitv இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பெற்றதை பெருமையாக பேசும் திமுக, முதலிடம் பெற கூட்டணி கட்சிகள் தேவை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.