அரசியல்

சட்டத்தை உருவாக்குவோர் அதனை மதிக்க வேண்டும் - கிரண்பேடி

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி, சட்டத்தை உருவாக்குபவர்கள் அதனை மதிப்பவர்களாக இருக்க வேண்டும் என்றார்.

தந்தி டிவி

மூன்று நியமன எம்எல்ஏக்களை வைத்து பேரவை நிகழ்வுகளை நடத்துவது தொடர்பாக குறிப்பிட்ட அவர் சட்டத்தை உருவாக்குபவர்களே எப்படி? அதன்படி நடக்காமல் இருப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

BREAKING || யாரும் செய்யாததை முதல் ஆளாக செய்து முடித்த விஜய் - ரெடியான லிஸ்ட்

Chennai | Auto Drivers | தலைவிரித்தாடும் LPG தட்டுபாடு - ஸ்தம்பித்து நிற்கும் டிரைவர்கள்

BREAKING || அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு - மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

Special Forces | LPG | கள்ளச்சந்தையில் சிலிண்டர்.. தீவிரமாக இறங்கும் தனிப்படை

Breaking | Oil Crisis | சிலிண்டர் தட்டுப்பாடு.. நெருங்கும் சிக்கல்.. பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை