அரசியல்

"மத்திய இடைக்கால பட்ஜெட்: மக்களை ஏமாற்றும் செயல்" - நல்லகண்ணு

இடைக்கால பட்ஜெட் என்ற பெயரில் ஒட்டுக்காக மக்களை ஏமாற்றும் விதமாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்

தந்தி டிவி
கோவில்பட்டியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தை அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான்கரை ஆண்டுகள் எதுவுமே செய்யாத பாஜக அரசு, ஆட்சியின் கடைசி கட்டத்தில் இடைக்கால பட்ஜெட் என்ற பெயரில் ஒட்டுக்காக மக்களை ஏமாற்றும் விதமாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்