அரசியல்

"இந்தியாவிலே பஞ்சம், பசி இல்லாத மாநிலம் தமிழகம்" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

மாநில அரசே இலவச அரிசி வழங்கி வருவதால், இந்தியாவிலே பஞ்சம் பசி இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெருமிதம் தெரிவித்தார்

தந்தி டிவி

திண்டுக்கல்லில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப் பட்ட 11 புதிய பேருந்துகள், நேற்று இயக்கி வைக்கப் பட்டன . பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்து, 2 ஆயிரம் பேருக்கு சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார் . விழாவில் பேசிய அவர், மாநில அரசே இலவச அரிசி வழங்கி வருவதால், இந்தியாவிலே பஞ்சம் பசி இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு