அரசியல்

ஆல்ப்ஸ் பனி மலையில் இந்திய தேசிய கொடி - புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த பிரதமர் மோடி

கொரோனாவிக்கு எதிராக போராடி வரும் இந்தியர்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் மூவர்ணக் கொடி லேசர் விளக்கு வெளிச்சத்தில் மின்னியது.

தந்தி டிவி
கொரோனாவிக்கு எதிராக போராடி வரும் இந்தியர்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் மூவர்ணக் கொடி லேசர் விளக்கு வெளிச்சத்தில் மின்னியது. ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு மேல் ஒளிரவிடப்பட்ட லேசர் வெளிச்சத்தில் பனிமலை மின்னியது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. இந்த படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பெருந்தொற்று காலத்தை மனிதத்தால் கடந்து வரலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்