அரசியல்

Kovai | DMK | Senthil Balaji | கோவையில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீடு வீடாக சென்று பிரசாரம்

கோவையில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீடு வீடாக சென்று பிரசாரம்

thanthitv

TN Election | Kovai | DMK | Senthil Balaji | கோவையில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீடு வீடாக சென்று தீவிர பிரசாரம் #kovai #coimbatore #dmk #senthilbalaji #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha கோவையில் செந்தில் பாலாஜி வீடு வீடாக பிரச்சாரம் கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளதாகவும், மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் கோவையை முன்மாதிரி மாவட்டமாக மாற்றுவோம் என்றும் உறுதியளித்தார். மேலும், “உங்கள் வீட்டுப் பிள்ளை“ என நினைத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டார்.

Today Gold Rate | மீண்டும் றெக்கை கட்டியது தங்கம் - அப்படியே தலைகீழான ரேட்

TN Election | தீவிரமாகும் தேர்தல் ஏற்பாடுகள்.. மாவட்ட தேர்தல் அதிகாரிகளை அழைத்த அர்ச்சனா பட்நாயக்

Ranipet | Minister Gandhi | ராணிப்பேட்டையில் வேட்புமனு தாக்கல் செய்த அமைச்சர் காந்தி பரபரப்பு பேட்டி

Vilathikulam case | Crime | விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான கொடூரன் - கோர்ட் அதிரடி

EPS | ADMK | TVK Vijay | விஜய் குறித்த கேள்வி - வேட்புமனு தாக்கல் செய்த கையோடு ஈபிஎஸ் சொன்ன பதில்