அரசியல்

TN Budget 2026 | CMStalin | வெளியாகும் முக்கிய அறிவிப்பு? | எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தமிழக பட்ஜெட்

வெளியாகும் முக்கிய அறிவிப்பு?

thanthitv

TN Budget 2026 | CM Stalin | வெளியாகும் முக்கிய அறிவிப்பு? | எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தமிழக பட்ஜெட் #TNBudget2026 #TNBudget #CMStalin #tnelection2026 #thanthitv தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்... சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது... இடைக்கால பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் விரிவாக்கம் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது... இளைஞர்களுக்கான புதிய திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அரசுப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்