``திமுகவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் விலகுகிறேன்’’ - ஸ்டாலினுக்கு முக்கிய புள்ளி கடிதம்.. கொங்கு மண்டலத்தில் ஷாக்
அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.