அரசியல்

"சபரிமலை தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது" - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் ஹெச்.ராஜா இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த கருத்தை வெளியிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்