அரசியல்

கமல் காங்கிரஸ் உடன் கூட்டு சேர வாய்ப்புள்ளதாக கூறுவதா? - இல. கணேசன் கேள்வி

ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வருகிறேன் என்று கட்சி தொடங்கிய கமல்ஹாசன், ஊழல்மயமான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர வாய்ப்புள்ளதாக கூறுவது, அவர் கட்சி தொடங்கிய நோக்கத்திற்கு முரணானது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வருகிறேன் என்று கட்சி தொடங்கிய கமல்ஹாசன், ஊழல்மயமான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர வாய்ப்புள்ளதாக கூறுவது, அவர் கட்சி தொடங்கிய நோக்கத்திற்கு முரணானது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவிச்த்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்