அரசியல்

Tn Election | வேட்புமனு தாக்கல் செய்த ஐஜேகே வேட்பாளர் சரண்யா அன்பழகன் - உற்சாகமாக வரவேற்ற தொண்டர்கள்

வேட்புமனு தாக்கல் செய்த ஐஜேகே வேட்பாளர் சரண்யா அன்பழகன் - உற்சாகமாக வரவேற்ற தொண்டர்கள்

thanthitv

வேட்புமனு தாக்கல் செய்த ஐஜேகே வேட்பாளர் சரண்யா அன்பழகன் - உற்சாகமாக வரவேற்ற தொண்டர்கள் #Perambalur #tnelection2026 #election2026 #thanthitv பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சரண்யா அன்பழகன் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்துவுடன் குன்னம் பேருந்து நிலையம் வந்த சரண்யா அன்பழகனுக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, அதிமுக, பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல் அவர்களிடம் தனது மனுவைச் சமர்ப்பித்தார்.

BJP Annamalai | PM Modi | "அண்ணாமலை டீமே முழுசா இல்ல" - பகீர் கிளப்பிய தாமோதரன் பிரகாஷ்

BJP | Modi | Annamalai | ``அமித்ஷாவுக்கு பதில் வந்த மோடி’’ - உள்ளே அண்ணாமலை.. என்ன நடந்தது?

PM Modi | BJP | நிறைவு பெற்றது கூட்டம்.. பிரதமர் எடுத்து வைத்த லிஸ்ட்?

TVK Vijay | "நான் தன்னந்தனி ஆளு" - பாட்டு பாடி விஜய் Thanks சொன்னவுடன் மாறிய களம்

TVK Vijay | கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தில் `விஜய்’ - வாகனத்தை நிறுத்தி தொண்டர்கள் செய்த செயல்