"வேணும்னா கழட்டி தர்றேன் வச்சிக்கோங்க.." - சிரித்துக்கொண்டே பதில் சொன்ன அமைச்சர் ராஜ்மோகன் #madurai #rajmohan #tvk #thanthitv மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் ராஜ்மோகனிடம், சர்ச்சைக்குள்ளான வாட்ச் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 5 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பலான வாட்சை “வேண்டுமென்றால் கழற்றித் தந்து விடுகிறேன்" என கூறிச்சென்றுள்ளார்.