அரசியல்

CM Vijay vs Udhayanidhi |``அதெல்லாம் பேச ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க’’ - CM விஜய்க்கு உதயநிதி பதிலடி

``அதெல்லாம் பேச ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க’’ - CM விஜய்க்கு உதயநிதி பதிலடி

thanthitv

சமீப காலமாக தமிழகத்தில் ஆபாச நதி, வன்ம நதி ஓடுவதாக முதலமைச்சர் விஜய் பேரவையில் பரபரப்பாக பேசினார். இதற்கு பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, இரட்டை அர்த்தத்தில் பேசுவது குறித்து CM பேசக்கூடாது என்றார்.

#cmvijay #udhayanidhi #dmk #tvk #thanthitv

TN Rains | Kodaikanal | ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் | வெள்ளி நீர்வீழ்ச்சியின் கண்கொள்ளா காட்சி

TN Rains | Pudukkottai | பெருக்கெடுத்தகாட்டாற்று வெள்ளம் | மூழ்கிய தரைப்பாலம்

Breaking | TN Rains | Chennai Rains | "இடி மின்னலுடன் கூடிய மழை.." | சென்னைக்கும் வந்தது அலர்ட்

Kodaikanal Landslide | கொடைக்கானலில் மண் சரிவு - கதிகலங்க விடும் பேய் மழை..

Thiruma | Dhanush | CM Vijay | அரசியலில் தனுஷ்? - "நடிகர் விஜய் தான்.." - திருமா ஓபன் டாக்