அரசியல்

“அமெரிக்காவில் பேசியிருந்தால்…” - வைகோவைப் புகழ்ந்த அமைச்சர் ராஜ்மோகன்

“அமெரிக்காவில் பேசியிருந்தால்…” - வைகோவைப் புகழ்ந்த அமைச்சர் ராஜ்மோகன்

thanthitv

டெல்லியில் நடைபெற்ற ‘VAIKO IN PARLIAMENT’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், வைகோவின் நாடாளுமன்ற செயல்பாடுகளைப் புகழ்ந்து பேசினார். வைகோ அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசியிருந்தால், அந்நாட்டின் நாடாளுமன்றப் புலி என்ற பெயரைப் பெற்றிருப்பார் என்றும் தெரிவித்தார். #Vaiko #Rajmohan #VaikoInParliament #Parliament #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #ThanthiTV #DMK #VAIKO Uploaded On 04.08.2026

Udhayanidhi Arrest | போராட்டத்தில் திடீரென கொட்டிய மழை - நகராமல் நின்று கோஷமிட்ட திமுக தொண்டர்கள்

BREAKING || "அந்த வீடியோவை கொடுங்க" - உதயநிதியிடம் போலீஸ் கேட்ட முக்கிய கேள்வி....பரபரக்கும் விசாரணை

Udhayanithi Arrest | Thanjavur | தொடரும் விசாரணை - Gen Z DMK-உடன் ஸ்டேஷனுக்கு வெளியே ஜூலி

BREAKING || உள்ளே உதயநிதி... வெளியே பதற்றம்... - காவல் நிலைய வாசலில் இருந்து வரும் ஷாக் வீடியோக்கள்

Udhayanithi Arrest | உதயநிதிக்கு 100-க்கும் மேற்பட்ட கேள்விகள்? - விறுவிறுக்கும் விசாரணை..