அரசியல்

இடைத்தேர்தலில் தாங்கள் வென்றால் அ.தி.மு.க-வை ஒப்படைக்க தயாரா? - தங்க தமிழ்ச்செல்வன் சவால்

இடைத்தேர்தலில் தாங்கள் வென்றால், அ.தி.மு.க-வை ஒப்படைக்க தயாரா என்று, தங்க தமிழ்ச் செல்வன் சவால் விடுத்துள்ளார்.

தந்தி டிவி
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர், அ.தி.மு.க.வில் இணையத் தயார் என்றும், மாறாக தாங்கள் வென்றால், அ.தி.மு.க-வை ஒப்படைக்க தயாரா என்று, தங்க தமிழ்ச் செல்வன் சவால் விடுத்துள்ளார். பெரியகுளம் வடகரையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இவ்வாறு பேசினார் .

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்