சிலை கடத்தல், சர்வதேச அளவிலான பிரச்சினை என்பதால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐ விசாரணை மூலம் உண்மை வெளிவரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.