சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கு மத்தியில், “உங்கள் உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட முடியாது” என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார். #DMK #JCDPrabhakar #TamilNaduAssembly #TamilNaduPolitics #AssemblyRuckus #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்