"எதையும் கண்டு அஞ்சி பின்வாங்க போவதில்லை" - கம்பம் MLA ஜெகநாத் மிஸ்ரா
#TVK #MLAJagannathMishra #Cumbum #theni #thanthitv
எதையும் கண்டு அஞ்சப்போவதில்லை - கம்பம் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் ரேஷன் அரிசி கடத்தல், சட்டவிரோத மது விற்பனை, சூதாட்டம் மற்றும் போதை மாத்திரை விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.