"இடம் ஒதுக்கினால் களத்தில் இறங்குவேன்!" – அன்புமணி எச்சரிக்கை
"இடம் ஒதுக்கினால் களத்தில் இறங்குவேன்!" – அன்புமணி எச்சரிக்கை
thanthitv
நிலக்கரி சுரங்கத்திற்கு தமிழக அரசு ஒரு அங்குலம் இடம் கூட ஒதுக்கக்கூடாது எனவும், இடம் ஒதுக்கினால் நேரடியாக களத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் அன்புமணி எச்சரித்தார்.