அரசியல்

நந்திகிராமில் மம்தாவை தோற்கடிப்பேன் - சுவெந்து அதிகாரி

திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம், காஷ்மீராகும் என பாஜகவை சேர்ந்த சுவெந்து அதிகாரி சாடியுள்ளார்.

தந்தி டிவி

திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம், காஷ்மீராகும் என பாஜகவை சேர்ந்த சுவெந்து அதிகாரி சாடியுள்ளார். நந்திகிராமில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் அவர், பெகாலா பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மம்தாவை நந்திகிராமில் தோற்கடித்து கொல்கத்தா அனுப்புவேன் என்றும், மேற்கு வங்காளத்தில் தாமரையை மலரச் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

Vijay | திடீர் திருப்பமாக இன்று மாலையே முடிவு?

Puducherry Liquorbottles | புதுவையில் இருந்து 4.5 லிட்டர் மது எடுத்து வந்தால் போலீஸ் பிடிக்காதா?

Water Can Supply | தண்ணீர் கேனை இப்படி போடவில்லை என்றால்.. ரூ.5000 அபராதம் போடப்படும்

Madurai | விருதுநகர் பட்டாசு ஆலை கோர விபத்து.. இழப்பீடு கோரி வழக்கு

Chennai Flights | விமான மார்க்கமாக சென்னை திரும்பிய பயணிகளுக்கு எதிர்பாரா ஷாக்