#Vaiko | #Nallakannu | #MDMK | #TNPolitics | #ThanthiTV Vaiko | Nallakannu | "மீண்டு வர வேண்டும்.." - மனமுடைந்து பேசிய வைகோ சென்னை ராஜீ்வ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு விரைவில் மீண்டு வர வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உருக்கமாக தெரிவித்துள்ளார்.