Udhyanithi Stalin | "50 வயசு ஆகலப்பா" மேடையில் உதயநிதி கலகல பேச்சு #chennai #udhyanithistalin #dmk #tnpolitics #thanthitv சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அவர், இந்த ஆட்சியில் எது ஏறுகிறதோ இல்லையோ, வயதை ஏற்றிவிடுகிறார்கள் என்று கிண்டலாக பேசினார்.