அரசியல்

பொள்ளாச்சி வழக்கில் எந்த தொடர்பும் இல்லை - மயூரா ஜெயக்குமார்

பொள்ளாச்சி வழக்கில் தமக்கு தொடர்பு இல்லை என்றும், சாட்சியாக மட்டுமே தான் கருதப்படுவதாகவும் மயூரா ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தந்தி டிவி

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன்

அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த வழக்கில் தமக்கு தொடர்பு இல்லை என்றும், சாட்சியாக மட்டுமே தான் கருதப்படுவதாகவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்