யார் முதல்வர் என்றே தெரியவில்லை- ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்
யார் முதல்வர் என்றே தெரியவில்லை- ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்
thanthitv
அதிமுகவை தரக்குறைவாக பேசுவது முதல்வரின் அரசியல் தரத்தை மக்களுக்கு காட்டுவதாகவும், தமிழக முதல்வர் யார் என்பதே தெரியவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்