அரசியல்

எனக்கு சொந்தமாக எந்த மதுபான ஆலையும் இல்லை - டிடிவி தினகரன்

என் உறவினர் மதுபான ஆலையில் வாங்குவது ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி

தந்தி டிவி

டாஸ்மாக் பிரச்சனையை திசை திருப்பும் வகையில் அமைச்சர் தங்கமணி பேசுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். தேச துரோக வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள வேல்முருகனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்