CM Vijay Salem Visit ``செல்லம்னு சொன்னேன்..“ - CM உடன் நடந்த `க்யூட்’ சம்பவத்தை பகிர்ந்த பாட்டி
சேலத்தில் மேட்டூர் அணையை திறந்துவைத்த பின் விவசாயி ஒருவரின் வீட்டிற்குச் சென்ற முதல்வர் விஜய், மூதாட்டிக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய தனது கண்ணாடியைப் பரிசாக அளித்து, குடும்பத்தினருடன் அன்பாக உரையாடிச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
#salem #cmvijay